வேலைவாய்ப்பு

இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indira Gandhi National Centre for the Arts (IGNCA)
இந்திரா காந்தி தேசிய கலை மையம்

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Photographer, HR Manager, JHT

கல்வித்தகுதி: B.E, M.E, B.Tech, M.Tech, ITI, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,000 முதல் ரூ.60,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://ignca.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Director (Admn.), Indira Gandhi National Centre for the Arts, Janpath Building, Janpath, New Delhi – 11000

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/2800-ignca-project-associate-hr-manager-posts-notification-and-application-form.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.1.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version