வேலைவாய்ப்பு

ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Hindustan Salts Limited

மொத்த காலியிடங்கள்: 19

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Manager, Junior Manager, Assistant , Supervisor etc கல்வித்தகுதி: Diploma/ Graduation, BE/ B.Tech in Civil, MBA in Operation Management, CA/ ICWA, MBA in Financial Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,000/- முதல் ரூ.32.977/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள HSL_SSL_Advertisement_01_Cont._2022-300922114743.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.10.2022.

Trending

Exit mobile version