வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Hindustan Copper நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Hindustan Copper Limited (Hindustan Copper) ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (ஹிந்துஸ்தான் காப்பர்

மொத்த காலியிடங்கள்: 290

வேலை செய்யும் இடம்: Jhunjhunu – Rajasthan

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Trade Apprentice

கல்வித்தகுதி: 10th, ITI, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.hindustancopper.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Hindustan-Copper-Limited-Trade-Apprentice-Posts-Notification2-1.pdf” title=”Hindustan-Copper-Limited-Trade-Apprentice-Posts-Notification2″]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.12.2022.

Trending

Exit mobile version