வேலைவாய்ப்பு

நீங்கள் எதிர்பாக்காத ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Hindustan Aeronautics Limited (HAL India) ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: பெங்களூர் – கர்நாடகா

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Medical Officer (Orthopaedic) மூத்த மருத்துவ அதிகாரி (எலும்பியல்)

கல்வித்தகுதி: MBBS, D’ Ortho, M.S, DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ. . SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முகவரி – HINDUSTAN AERONAUTICS LIMITED, INDUSTRIAL HEALTH CENTER, BANGALORE COMPLEX, Vimanapura Post, Bangalore – 560017.

விண்ணப்பிக்கும் முறை: https://hal-india.co.in/ என்ற இணையதளத்தின மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1oUUh-FmLMcIOXJxw0Ig351iSGRYDlpuW/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.12.2022.

Trending

Exit mobile version