வேலைவாய்ப்பு

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: காந்திகிராம கிராமிய நிறுவனம்

காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திண்டுக்கல்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Fellow கல்வித் தகுதி: MCA, M.Sc in IT/ CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை. மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

மின்னஞ்சல் முகவரி – sapdcsa2022@gmail.com

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: Dr. P. Shanmugavadivu, Professor and Head, Coordinator, UGC-SAP Project, Department of Computer Application, The Gandhigram Rural Institute (Deemed to be University), Gandhigram-624302, Dindigul.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/06/GRI-Dindigul-Project-Fellow-Posts-Notification-and-Application-Form.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.07.2022.

Trending

Exit mobile version