வேலைவாய்ப்பு

பெடரல் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பெடரல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Federal Bank – பெடரல் வங்கி

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Legal Officer in Junior Management Grade I

கல்வித்தகுதி: Graduation, Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.36,000 முதல் ரூ.63,840/- மாதம் வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500/-, SC/ ST பிரிவினருக்கு ரூ.100/-.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முகவரி – The Registrar, NIFT Campus, Hauz Khas, Near Gulmohar Park, New Delhi- 110016.

விண்ணப்பிக்கும் முறை: https://www.federalbank.co.in/ என்ற இணையதளத்தின மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Federal-Bank-Legal-Officer-in-Junior-Management-Grade-I-Posts-Notification5.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.11.2022.

Trending

Exit mobile version