வேலைவாய்ப்பு

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Chennai Metro Rail Limited (CMRL)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: GM, JGM and DM

கல்வித் தகுதி: B.E, B.Tech, MBA Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.70,000 முதல் ரூ.2,25,000 வரை இருக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.350, SC / ST பிரிவினருக்கு ரூ.50.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முகவரி: Additional General Manager (HR), Chennai Metro Rail Limited CMRL Depot, Admin Building, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600107.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/08/Employment-Notification-No.-CMRL-HR-CON-09-2022-Website-Final.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.08.2022.

Trending

Exit mobile version