வேலைவாய்ப்பு

பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BOI

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி: கணினி பற்றிய அடிப்படை அறிவுடன் பட்டதாரியாக இருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 43 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணலின் செயல்திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://bankofindia.co.in/web/guest/home என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Advertisement.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Annexure-I.pdf” title=”Annexure I”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Annexure-2.pdf” title=”Annexure 2″]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Annexure-3.pdf” title=”Annexure 3″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.12.2022.

Trending

Exit mobile version