வேலைவாய்ப்பு

ரூ.55,000/- ஊதியத்தில் BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 20

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Executive Officer (CEO) கல்வித்தகுதி: பி.இ/ பி.டெக்/ பி.எஸ்சி இன்ஜினியரிங் (4 ஆண்டுகள்) படிப்பு மற்றும் எஸ்சி, எஸ்டி மற்றும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.55,000/-வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: http:www.bel-india.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Click-here-for-Detailed-Advertisement-9-11-22.pdf” title=”Click here for Detailed Advertisement-9-11-22″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.11.2022.

Trending

Exit mobile version