வேலைவாய்ப்பு

மாதம் ரூ.1,10,000/- ஊதியத்தில் BECIL ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BECIL

மொத்த காலியிடங்கள்: 97

காலியிடங்கள் – (MTS, Data Entry Operator, Medical Lab Technologist, General Manager, Assistant Manager Adhoc, Sr. Executive Adhoc, Executive Adhoc, GET Adhoc/ Engineer Adhoc, GET Adhoc, Sr. TA Adhoc, Junior Research Fellow (JRF), Engineer Adhoc, Senior TA, Technical Assistant, Engineer Adhoc, Tradesman, STA Associate, Technical Assistant, Management Trainee, Senior Technical Assistant Adhoc, GET, Executive Assistant/ Front Desk Executive, Executive Assistant, Engineer Adhoc, Driver, Executive Adhoc, Plumber, Advisor, Test Driver Adhoc, Assistant Manager (Adhoc), Engineer Adhoc, DET)

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: MTS, Data Entry Operator, Medical Lab Technologist, General Manager, Assistant Manager Adhoc etc

கல்வித்தகுதி: 10, 12ம் வகுப்பு, டிகிரி, Post Graduate, Diploma, B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,10,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி

* General Manager (Personnel & Administration) மற்றும் பிற பதவிகளுக்கு – 08.11.2022

* MTS, Medical Lab Technologist – 06.11.2022

* MTS (Male), Data Entry Operator – 04.11.2022

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/213Jhajjar21octpdf-3abaa2f0537a6be5cb7009419b31e7ef.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/214AIIMS21octpdf-16c0f188b6742d16ba3630746f970d0c.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/212NCCF21ictpdf-f2d7347a8748cc0a5257b3b076c03126.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/211ICATManesar21octpdf-d6a402bedb11ddcb75ceacffbc30494b.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.11.2022 (to) 08.11.2022.

Trending

Exit mobile version