வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
Published
3 weeks agoon
By
seithichurul
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Anna University – அண்ணா பல்கலைக்கழகம்
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: Chennai
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Architect, Draughts Person
கல்வித்தகுதி: BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடவில்லை.
மாத சம்பளம்: ரூ.699 – 821/- வரை இருக்கலாம். (நாள் ஒன்றுக்கு)
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The Professor & Estate Officer, Anna University, Chennai-600 025
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/Anna-University-Jobs-2023.pdf” title=”Anna-University-Jobs 2023″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.01.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.
You may like
-
தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
-
12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மதுரை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு!
-
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
-
தமிழக வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு!
-
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு!
-
இந்திய வேளாண் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!