வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Anna University

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Professional Assistant-II,Professional Assistant-III & others

கல்வித்தகுதி: M.C.A / M.B.A/ M.Com / M.Sc/ Diploma /B.E / B.Tech /MCA / MSC / M.E பட்டம் பெற்றிருக்க வேண்டும். Typewriting திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.

வயது: 34 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000/- முதல் ரூ.40,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Skill Test மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/Recruitment-notification-2023.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.01.2023.

Trending

Exit mobile version