வேலைவாய்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Anna University

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Chennai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Calibration Trainee

கல்வித்தகுதி: BE/ B .TECH பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 37வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.8,000 முதல் ரூ.12,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Written Test & Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Coordinator NHHID ,Kalanjiyam Building,2” floor ,opposite to mining Engineering CEG campus,Anna University ,Chennai

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2022.

Trending

Exit mobile version