வேலைவாய்ப்பு

நீதி துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

நீதி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Kanyakumari District Court

காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (கன்னியாகுமரி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Member

தகுதி: Postal, telegraph, telephone service போன்ற பணி சார்ந்த துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

வயது: 63 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/tumkur-onlinerecruitment# என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: The Chairman, District Legal Services Authority, District Court Campus, Kanniyakumari.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள file:///C:/Users/Roshitha/Downloads/Documents/Proforma%20for%20Advertisement_0.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.06.2022.

Trending

Exit mobile version