வேலைவாய்ப்பு
இந்தியன் வங்கியில் வேலை!

இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 138. இதில் உதவி மேலாளர், மேலாளர், சீனியர் மேலாளர் போன்ற பல்வேறு வேலை புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 138
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant Manager Credit – 85
மாத சம்பளம்: ரூ.23700 – 42020
2. Manager Credit – 15
3. Manager Security -15
4. Manager Forex – 10
5. Manager Legal – 02
6. Manager Dealer – 05
7. Manager Risk Management – 05
மாத சம்பளம்: ரூ.31705 – 45950
8. Senior Manager Risk Management – 01
மாத சம்பளம்: ரூ.42020 – 51490
கல்வித்தகுதி: வணிகம், மேலாண்மை, நிதி, வங்கி போன்ற பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: 01.07.2019 தேதியின்படி 20 முதல் 37க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.indianbank.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.02.2020