வேலைவாய்ப்பு

இந்திய மேலாண்மை கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய மேலாண்மை கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IIM Trichy

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Professor, Associate Professor, Professor

கல்வித்தகுதி: Ph.D Degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Pay Level 12 முதல் Pay Level 14A வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iimtrichy.ac.in/advertisement-for-the-post-of-director என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள  [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/31Oct2021122150_20211031122148FinalDetailedNotification-SpecialRecruitmentDrive-FacultyPositions-2021.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.11.2021

Trending

Exit mobile version