வேலைவாய்ப்பு

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ECIL

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Officer

கல்வித்தகுதி: Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.23,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/ ESW/ OBC பிரிவினருக்கு ரூ.300, SC/ ST/ PWD/ Ex-serviceman/ Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.ecil.co.in/advt3521.php என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/ECIL-Technical-Officer-Posts-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.11.2021

Trending

Exit mobile version