வேலைவாய்ப்பு

திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: திண்டுக்கல் சமூக நலத்துறை – Dindigul Social Welfare Department

மொத்த காலியிடங்கள்: 1

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திண்டுக்கல்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Social Worker

கல்வித்தகுதி: Degree in Child Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tirupathur.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Address – The District Child Protection Officer, District Child Protection Unit, Plot No: 4, 2nd Cross Street, SPR Nagar, Collectorate Post, Dindigul – 624004.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.12.2021.

 

Trending

Exit mobile version