வேலைவாய்ப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CRPF

மொத்த காலியிடங்கள்: 2439

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Paramedical Staff

கல்வித்தகுதி: Central Government employees, CAPFs, Assam Rifles மற்றும் Ex-Armed போன்ற படைப்பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வயது: 62 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://crpf.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/1_219_1_878082021.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.09.2021

Trending

Exit mobile version