வேலைவாய்ப்பு
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: BEL
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Security Officer
கல்வித்தகுதி: ஒரு துறையில் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது: 32 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750, SC / ST / PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=APPLICATION-FORM-SECURITY-OFFICER-PK-20-10-2020-16-29.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Security-Officer-Web-Advt-Final-20-10-2020.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.11.2020.













