வேலைவாய்ப்பு
பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

பொதுத்துறை நிறுவன பிஇசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பிஇசிஐஎல் (BECIL)
மொத்த காலியிடங்கள்: 1500
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,
வேலை: Skilled and Unskilled Manpower
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical, Wireman தொழிற்பிரிவுகளின் ஐடிஐ முத்திருக்க வேண்டும்.
வயது: அதிகரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
மாத சம்பளம்: அதிகரபூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
பதிவு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
தேர்வுச் செயல் முறை: தகுதி மற்றும் வேலை அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.beciljobs.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
டி.டி எடுக்க வேண்டிய வங்கிக் கணக்கு எண் விவரம்:
Name of the Bank: Corporation Bank,
Account No.510341000702746,
IFSC Code: CORP0000371,
Branch Address: Corporation Bank, CGO complex, Lodhi Road, New Delhi-110003.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.beciljobs.com என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20/10/2020.










