Connect with us

தமிழ்நாடு

நாளை முதல் FastTag கட்டாயம்.. இல்லையென்றால்…..!!!

Published

on

நாடு முழுவதும் நாளை (ஜனவரி 1) முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை கட்டாயமாக்கப்படுகிறது. ஃபாஸ்ட் டேக் பதிவு செய்யாதவர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று சுங்கக் கட்டணம் செலுத்தி வந்தன. இதனால் நேர விரயமும், எரிபொருள் செலவும் ஏற்பட்டு வந்தது. இதனை சரிசெய்யும் வகையில் ஃபாஸ்ட் டேக் முறை கொண்டு வரப்பட்டது.

இதன் மூலம் வாகனங்கள் ஆன்லைனிலேயே சுங்கக்கட்டணத்தை செலுத்தி விட்டு, சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்லலாம். இத்தகைய ஃபாஸ்ட் டேக் முறையானது ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுவதாகவும், எனவே ஃபாஸ்ட் டேக் பதிவு செய்து, அந்த ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதற்காக சுங்கச்சாவடிகள், ஆன்லைன் தளங்களில் ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முழுமையாக ஃபாஸ்ட்டேக் முறைக்கு மாறாதவர்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் உடனே ஃபாஸ்ட் டேக் முறைக்கு மாறும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?