சினிமா செய்திகள்
ராட்சசன் பிறந்த நாளை கொண்டாடும் ரசிகர்கள்!
Published
4 years agoon
By
seithichurul
முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், ராட்சசன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் விஷ்ணு விஷாலின் 35வது பிறந்த நாள் விழா இன்று அவரது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிறந்த நாளை முன்னிட்டு விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் எஃப்.ஐ.ஆர் படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
நல்ல வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து வரும் விஷ்ணு விஷாலுக்கு, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்கள் அடுத்தடுத்து கிடைக்க வேண்டுமென வாழ்த்துகிறோம். ஹேப்பி பர்த்டே ராட்சசன் விஷ்ணு விஷால்!
You may like
மறைந்த ஹரி வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன்: பிரபல நடிகர் அறிவிப்பு
பிரபல தெலுங்கு நடிகருடன் இணையும் விஷ்ணு விஷால்: மோஷன் போஸ்டர் ரிலீஸ்!
நடிகர் சூரி சென்னை காவல்துறையில் ஆஜர்: என்ன காரணம்?
சிங்கம்-நரி கதை சொல்லும் விஷ்ணு விஷால்: ‘மோகன்தாஸ்’ டீசர்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ!
விஷ்ணுவிஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!