விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலை!

விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலை!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியிடங்கள் 11 உள்ளது. இதில் டெக்னீசியன், ஓட்டுநர், அலுவலக உதவியாளர்கள் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: The Virudhunagar District Co-Op. Milk Producers' Union Ltd.

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: விருதுநகர்

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Junior Executive – 01
மாத சம்பளம்: ரூ.19500 – 62000

வேலை: Technician – 01
வேலை: Driver – 08
வேலை: Office Assistant – 01
மாத சம்பளம்: ரூ.15700 – 50000

கல்வித்தகுதி: 8, 10, இளங்கலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் படித்து, பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager, Virudhunagar District Cooperative Milk Producers Union Ltd., Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram(P.O), Srivilliputtur – 626 125.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdvrd140120.pdf/dac95467-fce4-238b-d37d-f07959a74eae என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 12.02.2020

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com