கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

ரூ.2லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: WDRA

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Deputy Director, Principal Private Secretary, Assistant Director & Assistant

கல்வித்தகுதி: மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி நிறுவனங்கள்/ துறைகளில் பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.2,08,700 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000, SC, ST, PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://wdra.gov.in/documents/32110/32820/Vacancy+circular+to+be+uploaded+on+WDRA+Website.pdf/d495bbbb-3e64-3e68-5efa-653024e8c712 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.07.2021

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com