Degree படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!

Degree படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!

வ.உ.சிதம்கரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வ. உ. சிதம்பரனார் துறைமுகம் (V.O. Chidambaranar Port Trust)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தூத்துக்குடி, தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Assistant Traffic Manager

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.20,600 முதல் ரூ.46,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000, SC/ ST/ PWD பிரிவினருக்கு இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.vocport.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Senior Assistant Traffic Manager, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin – 628004.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1zQgLreQ0zgLmClAxV8Lauakh2BJ3BcXz/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.03.2021

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com