ஆதார் துறையில் வேலைவாய்ப்பு!

ஆதார் துறையில் வேலைவாய்ப்பு!

ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UIDAI

மொத்த காலியிடங்கள்: 25

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Officer

கல்வித்தகுதி: மத்திய அரசு நிறுவனங்கள்/ துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (analogous posts) வகிப்பவராக இருப்பவர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

*https://uidai.gov.in/images/career/Applications_for_various_posts_on_deputation_in_UIDAI_RO_Bengaluru.pdf

*https://uidai.gov.in/images/career/Applications_for_various_posts_on_deputation_in_UIDAI_RO_Guwahati.pdf

*https://uidai.gov.in/images/career/Vacancy_Circular_for_various_posts_of_RO_Mumbai.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.07.2021

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com