தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் வேலைவாய்ப்பு!

ரூ.8 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NAPS – TANGEDCO

மொத்த காலியிடங்கள்: 6

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Draughtsman, Instrument Mechanic, Computer Operator And Programming Assistant, Surveyor

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60a7b3028efcd7147b5d6fb4

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60a7b3798efcd7147b5d6fb9

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60a7b3c4f6f9d70be473f5be

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60a7b402f6f9d70b7961b37f என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: As Soon

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com