இந்திய கப்பல் கழகத்தில் வேலைவாய்ப்பு!

ரூ.1.25லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
இந்திய கப்பல் கழகத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய கப்பல் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Ship India

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Secretariat Officer

கல்வித்தகுதி: Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 48 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,25,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://www.shipindia.com/upload/Adv/detailed_advertisement_Sect_Officer_contract_042021_final.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.06.2021

Attachment
PDF
detailed_advertisement_Sect_Officer_contract_042021_final.pdf
Preview
No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com