சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட். (Solar Energy Corporation of India Limited)

மொத்த காலியிடங்கள்: 26

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள், PSU வேலைகள்

வேலை: Manager (BD), Sr Officer (P&A), Sr Engineer (IT) & other

கல்வித்தகுதி: B.Tech, MBA, PGDBM, M.Com, B.Com, CA, MSW, Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.22,000 முதல் ரூ.2,00,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.seci.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – D-3, 1 st Floor, A – Wing (Religare Building), District Centre, Saket, New Delhi – 110017.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1xiyZJc3mtgjfRN8SQg2r6n_nV9hVqO1_/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.02.2021.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com