புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Pudukkottai District Court

மொத்த காலியிடங்கள்: 103

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர், காவலர், இரவு காவலர் மற்றும் மசால்ஜி, துப்புரவு பணியாளர், மசால்ஜி (Sanitary Workers, Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant)

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: BC/ BCM/ MBC/ DC/ Others பிரிவினருக்கு ரூ.500, SC/ SC(A)/ ST/ Differently Abled Persons/ Destitute Widow பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

தேர்வுச் செயல் முறை: Practical Test, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/LoginAction_input.action என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

•https://jrchcm.onlineregistrationform.org/MHCMPDOC/notification1_8_Tamil.pdf

•https://jrchcm.onlineregistrationform.org/MHCMPDOC/notification2_8_Tamil.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.06.2021

Attachment
PDF
notification1_8_Tamil.pdf
Preview
Attachment
PDF
notification2_8_Tamil.pdf
Preview
No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com