பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ரூ.1லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Prasar Bharati

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Digital Senior Editor

கல்வித்தகுதி: PG Diploma தேர்ச்சி அல்லது Literature பிரிவில் PG பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.85,000 முதல் ரூ.1,00,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://prasarbharati.gov.in/wp-content/uploads/2021/05/45000-%E2%80%93-dated-17.05.2021-%E2%80%93-complete-NIA-for-Digital-Sr-Editor-in-PBNS.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.06.2021

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com