பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு!

ரூ.15ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: PNB

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: SC / HIGH COURT JUDGES

கல்வித்தகுதி: உச்ச/ உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.15,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1OFuP4NSo0dXkXmmpyVvPLBpdhU_hrfp0/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி:10.06.2021

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com