ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ரூ.3.40லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Oil India Limited

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Director (Human Resourcing)

கல்வித்தகுதி: Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 முதல் 60 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,80,000 முதல் ரூ.3,40,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://pesb.gov.in/Home/index என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://drive.google.com/file/d/11ineSkA1gaNqafPDwVMPyY3zoNvRL6QU/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.06.2021

Attachment
PDF
7-62-2020-PESB_1.pdf
Preview
No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com