நேரு யுவ கேந்திர சங்கதன் வேலைவாய்ப்பு!

நேரு யுவ கேந்திர சங்கதன் வேலைவாய்ப்பு!

நேரு யுவ கேந்திர சங்கதன் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:நேரு யுவ கேந்திர சங்கதன் (Nehru Yuva Kendra Sangathan (NYKS))

மொத்த காலியிடங்கள்: 14

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: Deputy Director, Joint Director/ State Director

கல்வித்தகுதி: Diploma, Masters Degree, Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nyks.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Executive Director, Nehru Yuva Kendra Sangathan, An Autonomous Body under Ministry of Youth Affairs and Sports, 4 – Jeevan Deep Building, Ground Floor, Sansad Marg, New Delhi – 110001

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1pHk62A83WP134jZhD7ToG8BIvjH26jtG/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.03.2021

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com