தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB-National Research Centre for Banana)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: திருச்சிராப்பள்ளி – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Scientist, Young Professional

கல்வித்தகுதி: Bachelors Degree, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.56,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nrcb.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

e-Mail ID – nrcbrecruitment@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://nrcb.res.in/documents/Recruitment/2021/April/sign_D_8607_1618834606854.pdf

•http://nrcb.res.in/documents/Recruitment/2021/April/sign_D_8607_1618832788981.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.05.2021

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com