தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

B.E, B.Tech, IT படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

நிறுவனம்: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA-National Disaster Management Authority)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: New Delhi, India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Manager, Project Coordinator

கல்வித்தகுதி: B.E, B.Tech, IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 முதல் 50 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ndma.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி - “Shri K.K.Rao, Assistant Advisor (Comn & IT), National Disaster Management Authority, NDMA Bhawan, A-1, Safdarjung Enclave, New Delhi – 110029.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://drive.google.com/file/d/1PI7lxJ_Jz3FJPUAjiBfb-AbHCPJyYFXg/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.07.2021

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com