பூமி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையத்தில் வேலைவாய்ப்பு!

ரூ.78ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
பூமி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையத்தில் வேலைவாய்ப்பு!

பூமி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பூமி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையம் (National Centre for Earth Science Studies – NCESS)

மொத்த காலியிடங்கள்: 51

வேலை செய்யும் இடம்: கேரளா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: கேரளா அரசு வேலைகள்

வேலை: Lab Assistant , Project Assistant, Technician, Project Associate, Field Assistant, Project Scientist, Senior Project Associate, Technical Assistant

கல்வித்தகுதி: B.E, MBA, PG Diploma, PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.78,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ncess.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.ncess.gov.in/images/Recruitment/Advt.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.07.2021

Attachment
PDF
Advt.pdf
Preview
No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com