NBCC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ரூ.2.60லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
NBCC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

NBCC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NBCC

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief General Manager

கல்வித்தகுதி: Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 57 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000, SC, ST, PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி - careers@nbcc.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://drive.google.com/file/d/14jYzMvXctCglxpOcl8vapSy4Xx-Ub5pk/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.07.2021

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com