தேசிய வேளாண் கூட்டுறவு பெடெரேஷன் வேலைவாய்ப்பு!

ரூ.1.51லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
தேசிய வேளாண் கூட்டுறவு பெடெரேஷன் வேலைவாய்ப்பு!

இந்தியாவின் தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NAFED

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: சென்னை – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Manager (Accounts)

கல்வித்தகுதி: CA அல்லது IWA அல்லது BCom with MBA finance பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.47,600 முதல் ரூ.1,51,100 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://14.139.112.106:8888/NAFED2021/NAFEDLogin/login.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://vamnicom.gov.in/sites/default/files/NAFED%20Reruitment%20Details.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.06.2021

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com