நபார்ட் வங்கி விவசாய ஆலோசனை சேவை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ரூ.45ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
நபார்ட் வங்கி விவசாய ஆலோசனை சேவை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

நபார்ட் வங்கி விவசாய ஆலோசனை சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நபார்ட் ஆலோசனை சேவை NABARD Consultancy Services (NABCONS)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: All Over Assam, Bihar, Odisha, Punjab, Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: அரசு வங்கி வேலைகள் (PSU Govt Jobs)

வேலை: Lab Assistant , Project Assistant, Technician, Project Associate, Field Assistant, Project Scientist, Senior Project Associate, Technical Assistant

கல்வித்தகுதி: MBA, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 24 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,000 முதல் ரூ.45,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nabcons.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.nabcons.com/downloads/Advertisement-Junior-Level-Consultant-FPO-Digitisation.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.06.2021

Attachment
PDF
Advertisement-Junior-Level-Consultant-FPO-Digitisation (1).pdf
Preview
No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com