காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: MKU

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Lab Assistant, Lab Technician, Programmer & Bioinformatician

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, M.Sc/ M.Tech/ MCA/ ME தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.45,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – பேராசிரியர் ஜி.குமரேசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர், மரபியல் துறை, உயிரியல் அறிவியல் பள்ளி, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை -625021

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://mkuniversity.ac.in/new/notification_2021/Call%20for%20Temporary%20position%20aDNA-MKU.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com