மதுரை கூட்டுறவு பண்டகசாலையில் வேலைவாய்ப்பு!

Degree படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
மதுரை கூட்டுறவு பண்டகசாலையில் வேலைவாய்ப்பு!

மதுரை பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Madurai District Pandian Consumer Cooperative Wholesale Stores Limited

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Pharmacist

கல்வித்தகுதி: D.Pharm/B.Pharm Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி - mdpccws@yahoo.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.tn.gov.in/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.06.2021

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com