மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மெட்ராஸ் உயர் நீதிமன்றம்

மொத்த காலியிடங்கள்: 3557

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம். மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

தேர்வுச் செயல் முறை: Practical Test, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.06.2021

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com