ரூ.2.18லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
ரூ.2.18லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

IRCON நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IRCON Interbational Limited

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief General Manager/Electrical, General Manager/Electrical, Addl. General Manager/Electrical

கல்வித்தகுதி: SAG/ NFSAG/ SG/ JAG இல் பணிபுரியும் IRSEE அதிகாரிகளாக இருக்கும் பதிவாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.78,800 முதல் ரூ.2,18,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ircon.org/index.php?lang=en என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://www.ircon.org/images/file/cosecy/VN_No_Elect_20_for_Jammu.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.07.2021

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com