இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ரூ.1.10 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IIFPT தஞ்சாவூர்

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Team Leader மற்றும் Consultant

கல்வித்தகுதி:

• Team Leader – 10+ Years of Experience in Managing Development of Projects

• Consultant (A/V) – 5 years experience with 2 years experience in Adobe Softwares or Corel Draw or Video Editing or Indesign

• Consultant – 5 years experience in Consultancy Services.

வயது: 40 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,10,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

http://www.iifpt.edu.in/pmupmfme.php என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.06.2021

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com