மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HMT Machine Tools Ltd

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Company Trainee

கல்வித்தகுதி: ITI/ NCVT+NAC, Diploma in Mechanical Engg/ Electrical & Electronics/ Electrical & Communication Engg தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 33 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.13,000 முதல் ரூ.14,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ST பிரிவினருக்கு ரூ.250.

தேர்வுச் செயல் முறை: Merit, Experience, Qualification & Performance in the Practical Test, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.hmtindia.com/2020/Requirement_of_Company_Trainees_Hyderabad.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.04.2021

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com