உரங்கள் மற்றும் கெமிக்கல் திருவிதாங்கூர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

உரங்கள் மற்றும் கெமிக்கல் திருவிதாங்கூர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

உரங்கள் மற்றும் கெமிக்கல் திருவிதாங்கூர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: உரங்கள் மற்றும் கெமிக்கல் திருவிதாங்கூர் லிமிடெட் (FACT-Fertilizers and Chemicals Travancore Limited)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: Ernakulam

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technician (Process)

கல்வித்தகுதி: Diploma in Engineering, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: fact.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Dy General Manager (HR) EST, FEDO Building, The Fertilisers And Chemicals Travancore Limited, Udyogamandal. PIN-683 501

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://fact.co.in/images/upload/NOTIFICATION-FINAL-1-_2__15042021_1996.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com