தமிழ்நாடு பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: DSSC

மொத்த காலியிடங்கள்: 83

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Stenographer Grade II, LDC, Civilian Motor Driver, Sukhani, Carpenter, MTS

கல்வித்தகுதி: 10 / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.81,100 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

http://www.dssc.gov.in/files/DSSC_Rect_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.05.2021

Attachment
PDF
DSSC_Rect_2021.pdf
Preview
No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com