அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் வேலைவாய்ப்பு!

B.Tech படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் வேலைவாய்ப்பு!

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம். (CSIR CSIO-Central Scientific Instruments Organisation)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: All Over Chandigarh

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Associate-I, Project Associate-II & Project Assistant

கல்வித்தகுதி: B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.28,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.csio.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://drive.google.com/file/d/1dHygWIzO9Ck7ME53rPo5YF4TdOCsSbMr/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.06.2021

Attachment
PDF
CSIR-CSIO-Official-Notification-Details-2.pdf
Preview
No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com